உலக பயன்பாடு (காசாங்காடு)

காசாங்காடு கிராமத்தை தவிர உலகில் வேறு எங்கெல்லாம் காசாங்காடு என்ற வார்த்தை/சொல்/பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு பகிர்ந்து கொள்ளபடாத தகவல்கள் இருப்பினும் இணைய குழுவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


  1. காசாங்காடு குப்பம், (தமிழக எல்லை) ஆந்திர மாநிலம் - http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=29663 
  2. காசிராயன், காசிநாடான்.
    நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர். http://kandiyar.hpage.co.in/page_1_94749801.html   


Comments