எங்கள் கிராமத்தினர் செய்யும் தொழில்கள், 1. விவசாயம் 2. கொல்லர் 3. தச்சர் 4. வண்ணான்
5. உலகளவில் கணினி பொறியாளர்கள் 6. உலகளவில் கட்டிட பொறியாளர்கள் 7. உலகளவில் தொலை தொடர்பு துறை 8. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பேரங்காடிகள்
9. சிங்கப்பூரில் பத்திரிக்கை.
10. கணக்குத் தணிக்கையாளர்கள்
11. உலகளவில் மருத்துவர்கள்
12. கொசவர்
13. கயறு தொழிற்சாலை |