எங்கள் கிராம தெரு மற்றும் வீட்டின் பெயர்களை தெரிந்து கொள்ள ஆவலாக வந்தமைக்கு நன்றி. மேலும் வீட்டின் பெயர்கள் / தெருக்கள் விடுபட்டிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.
கிராமத்தில் பின்வரும் தெருக்கள் உள்ளன.
கீழத்தெரு
தெற்குதெரு
நடுத்தெரு
பிலாவடிகொல்லை
பிள்ளையார் கோவில் தெரு
தேத்தடிக்கொள்ளை
மேலத்தெரு
வடக்குத்தெரு
தெருக்கள் மட்டுமன்றி எங்கள் ஊர் வரலாற்றில் வீட்டின் பெயர்களும் ஒரு வரைபட மற்றும் உறவின் அடையாளம்.