உங்கள் தனித்தன்மை/அந்தரங்கத்தினை பாகாக்க மற்றும் பயன்படத்தக்க தகவல்
பாகாப்பு மற்றும் அந்தரங்க விதிகளை ஏற்றுக்கொள்ள காசாங்காடு கிராம இணைய குழு
வாக்குறுதியளிக்கிறது. எங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புள்ள
எவ்வகையான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம் மற்றும் அத்தகைய தகவல்களை
எவ்விதம் நாங்கள் செயல்முறைப்படுத்துகிறோம் என்பதனை நீங்கள் புரிந்து
கொள்ள இந்த அந்தரங்க செயல்முறைக்கொள்கை உதவுகிறது என நாங்கள் நம்புகிறோம். இந்த செயல்முறைக்கொள்கையின் தொடக்கம் முதல் முடிவு வரை தனிப்பட்ட தகவல்கள் எனும் சொல் அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணத்தக்க தனிப்பட்ட ஒருவருக்கு தொடர்புள்ள தகவல்கள் எனும் பொருளினை தருகிறது (அதாவது ஓர் இயல்பான நபர்). "இணைய குழு" என்பது காசாங்காடு இணைய குழு என்பதனை குறிக்கிறது. (நாங்கள், எங்களை அல்லது எங்கள் என்பதனையும் கூட இது குறிக்கிறது) .
குறிப்பிட்ட சேவையுடன் தொடர்புள்ள கூடுதல்
அல்லது திருத்தப்பட்ட அந்தரங்க தகவல்களை நாங்கள் தர நேரிடலாம். அத்தகைய
தகவல்கள் எவ்வித முரண்பாட்டிற்கும் இந்த பாலிசி மீது வழக்கத்தில்
இருக்கும். எங்களது பொருட்கள் அல்லது சேவைகள் தமக்கே உரிய தனிப்பட்ட
கொள்கைகளை கொண்டுள்ள மற்ற நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் இதர மூன்றாம்
நபர் சேவைகளுடன் இணைப்புத்தொடர்பினை கொண்டு இருக்கலாம். அத்தகைய சேவைகளின்
தனிப்பட்ட கொள்கைகளை நீங்கள் படிக்க வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
அத்தகைய எந்தவொரு சேவைகளின் தனிப்பட்ட கொள்கைகள் அல்லது விஷயங்களுக்கு இணைய குழு பொறுப்பேற்காது.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
உங்கள்
அறிவுத்திறம் அல்லது ஒப்புதலுடன் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை நாங்கள்
சேகரிக்க பெருமுயற்சி செய்கிறோம். சேகரிக்கப்படும் தகவல்களுக்கான
வகைப்பாடுகளின் உதாரணங்கள் கீழுள்ளன.
- பொது தகவல்கள்: காசாங்காடு குடிமகன்களின் பொது தகவல்கள் அரசாங்க அனுமதியுடன் / நாழிலதல்களில் வெளியாகும் ஒவ்வொரு தகவலும் சேகரிக்க படும். காசாங்காடு குடிமகன்களின் விழிபுனர்வுக்காக அந்த தகவல் காசங்காடு இணைய குழுமங்களில் / இணைய தளங்களில் இணைய குழுவின் விருபதிர்கேற்ப படி பகிர்ந்து கொள்ளப்படும்.
- பொது மக்களின் தகவல்கள்: இந்த இணைய தளம் பொது மக்கள் தகவல் தருவதை மையமாக செயல்படுகின்றது. தகவல் சரியாக அல்லது தவறாக இருக்கலாம். இணையத்தில் பெரும் தகவல்களை வைத்து நீங்கள் சட்டத்திற்கு ஆதராமாக பயன்படுத்த இயலாது.
-
தொழில்நுட்ப தகவல்கள் : பெரும்பாலும், நீங்கள் யார்
என்பதை எங்களிடம் சொல்லாமலே எங்களது இணைய தளங்களை நீங்கள் காணலாம் அல்லது
எங்கள் அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். ஆயினும், சில
குறிப்பிட்ட தொழில்நுட்ப தகவல்கள் பொதுவாக எங்கள் சேவைகளை நீங்கள்
பயன்படுத்தும் வழக்கமான வகையிலேயே சேகரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு,
உங்கள் இணைய முகவரி, அணுகுதல் முறைகள், நீங்கள் இணைப்பு பெற்ற இணையதளம்,
நீங்கள் சென்று பார்த்த பக்கங்கள், நீங்கள் பயன்படுத்திய இணைப்புகள்,
நீங்கள் பார்த்த விளம்பர சின்னங்கள் மற்றும் இதர விஷயங்கள், உங்கள்
கருவிகள் பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் உலாவி எங்களிடம் அளித்த இதர
இத்தகைய தொழில்நுட்ப தகவல்கள் மற்றும்
சேவைகளுடன் தொடர்புள்ள இதர வகையில் சேகரிக்கப் பட்டிருக்கக்கூடிய
தகவல்களும் இத்தகய தகவல்களில் உள்ளடங்கியிருக்கலாம்.
-
எங்களிடம் நீங்கள் தரும் தகவல்கள்:
புள்ளி விவர தகவல்களை நாங்கள் சேகரிக்க நேரிடலாம், உதாரணத்திற்கு,
உங்கள் வயது, பாலினம், அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் விரும்பும் மொழிகள்
போன்றவை. உங்கள் ஒப்புதல்கள், விருப்ப முன்னுரிமைகள் மற்றும் கருத்துகள்,
உங்கள் கருவிகளுக்கு தொடர்புள்ள தகவல்கள் மற்றும் நீங்கள் எங்களிடம்
தந்துள்ள இத்தகைய தகவல்கள் போன்ற நீங்கள் தரும் மற்ற தகவல்களையும் நாங்கள்
சேகரிக்க நேரிடலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களிடம் தரும் போது
உங்களிடமிருந்து சேகரிக்கப்படும் சில குறிப்பிட்ட அடையாளம் காணவியலாத
தகவல்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணத்தக்கதாக மாறுபடும் என்பதனை
கவனத்தில் கொள்ளவும். எங்களது சில சேவைகள், மற்றவர்களை பற்றிய தகவல்களை தரவும் உங்களை
அனுமதிக்கலாம்.
-
எங்களுடனான உங்களது பரிவர்த்தனைகள்: நீங்கள் கிராம இணைய சேவைகளை பயன்படுத்துவது மற்றும் எங்களுடனான உங்களது இதர தொடர்புகள்
குறித்த தகவல்களை நாங்கள் உங்களிடம் கேட்கிறோம் அல்லது சேகரிக்கிறோம்.
உதாரணமாக, நீங்கள் கேட்ட விசாரணைகள் அல்லது வேண்டுகோள் விவரங்கள், உங்களுக்கும் இணைய குழுவிற்கும் இடையிலான ஒப்பந்த விவரங்கள், தொடர்புகள்
மற்றும் தகவல் தொடர்புகளின் பதிவுகள், நீங்கள் எங்களிடம் அளித்துள்ள
விஷயங்களுக்கு தொடர்புள்ள தகவல்கள் மற்றும் விவரங்கள் மற்றும் இதர இத்தகைய
பணப்பரிவர்த்தனை தகவல்களும் இத்தகைய தகவல்களில் உள்ளடங்கி இருக்கலாம்.
ஒரு சில சேவைகள் உங்கள்
வசிப்பிட தகவல்களின் பயன்பாட்டினையும் உட்கொண்டிருக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயல்முறைப் படுத்தலுக்கான தேவைகள்:
இந்த பாலிசியில் விவரிக்கப்பட்டுள்ள தேவைகளுக்காக மற்றும்/ அல்லது
குறிப்பிட்ட அந்தரங்க தகவல்களுக்கான ஏதேனும் கூடுதல் சேவைகளுக்காக உங்கள்
தனிப்பட்ட தகவல்களை இணைய குழு செயல்முறைப்படுத்துகிறது. ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட தேவைகள் ஒரே சமயத்தில் பொருந்தக்கூடும் என்பதனை கவனத்தில்
கொள்ளவும்.
-
பொருட்களின் மற்றும் சேவைகளின் நிபந்தனைகள்: உங்கள்
வேண்டுகோள்களை நிறைவேற்ற, உங்கள் ஆணையினை செயல்முறைப்படுத்த அல்லது
செயற்படுத்த முக்கியமாக இருக்கக்கூடிய அல்லது உங்களுக்கும் இணையகுழுவிற்கும் இடையிலுள்ள ஒப்பந்தங்களை அமுல்படுத்த, எங்கள் பொருட்கள்
மற்றும் சேவைகளின் செயல்படுதன்மை மற்றும் பாகாப்பினை உறுதி செய்ய, உங்களை
அடையாளம் கண்டு மற்றும் மோசடி மற்றும் இதர முறையற்ற பயன்பாடுகளை
கண்டறிந்து புலனாய்வு செய்ய உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்த
நேரிடலாம்.
-
பொருட்களின் மற்றும் சேவைகளின் மேம்பாடு: எங்களது சேவைகளை மேம்படுத்த உங்கள் தனிப்பட்ட தகவல்களை
நாங்கள் பயன்படுத்த நேரிடலாம். ஆயினும், பெரும்பாலும் எங்களது பொருட்கள்
மற்றும் சேவைகளின் மேம்பாட்டில் மொத்தமான மற்றும் புள்ளிவிவர தகவல்களை
மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களது சேவை வழங்கலை
தனித்தன்மையுடையதாக்க மற்றும் உங்களுக்கு மிகவும் தொடர்புள்ள சேவையினை
வழங்கவும் கூட உதாரணத்திற்கு, பரிந்துரைகள் மேற்கொள்ள மற்றும் எங்களது
இணையதளங்களில் தனிப்பட்ட தேவைக்கான விஷயங்களை காட்சிப்படுத்த மற்றும்
விளம்பரப்படுத்த உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்த நேரிடலாம்.
வெவ்வேறு தேவைக்கு சேகரிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இத்தகைய தகவல்கள் தவிர,
நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட இணைய குழு பொருள் மற்றும்/அல்லது
சேவையுடன் நாங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கக்கூடிய இதர தனிப்பட்ட தகவல்
தொடர்பாக சேகரிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவலையும் நாங்கள்
ஒருங்கிணைக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட தகவல்களைச்சார்ந்து மொத்தமான
மற்றும் புள்ளிவிவர தகவல்களையும் நாங்கள் உருவாக்க நேரிடலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வது:
பொதுவாக, கீழே குறிப்பிட்டுள்ளவை தவிர, மற்றபடி மூன்றாம் நபர்களுக்கு
உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் விற்கவோ, குத்தகைக்கு விடவோ, வாடகைக்கு
விடவோ அல்லது மற்றபடி வெளிப்படுத்தவோ மாட்டோம் என உறுதி தருகிறோம்.
-
ஒப்புதல்: உங்களின் ஒப்புதல் எங்களிடம் இருக்கும்
பட்சத்தில் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ள
நேரிடலாம். அதே சேவையினை பயன்படுத்தும் மற்றவர்களுடன், உதாரணமாக, சில
சேவைகளில் தங்கள் சொந்த கருத்துகளை வெளியிடும் பயனர்கள் அல்லது சமூகங்களை சார்ந்தவர்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து
கொள்வதும் சில சேவைகளில் உள்ளடங்கியுள்ளன .
-
சர்வதேச மாற்றல்கள்: உலகம் முழுதுமுள்ள பல்வேறு
நாடுகளில் அமைந்துள்ள மூலாதாரங்கள் மற்றும் செவையங்களை பயன்படுத்த எங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் தரப்படலாம். எனவே தனிப்பட்ட
தகவல்களுக்கு குறிப்பிட்ட பாகாப்பு தரும் சட்டங்கள் ஏதும் இல்லாத அல்லது
தகவல் பாதுகாப்பிற்கு வெவ்வேறு சட்ட விதிகளை கொண்டுள்ள உதாரணமாக அமெரிக்கா
போன்ற ஐரோப்பிய பொருளாதார பகுதிகளுக்கு அப்பாற்பட்ட நாடுகள் உட்பட
நாட்டிற்கு வெளியே கடல் கடந்து எங்கள் சேவைகளை பயன்படுத்தும் சர்வதேச
எல்லைகளுள்ள நாடுகள் முழுதும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்
மாற்றல்கள்/பகிர்தல்களுக்கு உட்பட நேரிடலாம்.
-
கட்டாயமாக தெரிவிக்கப்பட வேண்டியவை: குறிப்பிட்ட
அதிகாரிகளுக்கு அல்லது இதர மூன்றாம் நபர்களுக்கு, உதாரணமாக, நாங்களாக
அல்லது எங்களின் சார்பாக இயங்கிச் செயல்படும் சம்பந்தமில்லாத மூன்றாம்
நபர்களுள்ள நாடுகளிலுள்ள சட்ட அமலாக்க ஏஜன்சிகளுக்கு உங்கள் தனிப்பட்ட
தகவல்களை வெளியிட வற்புறுத்தும் கட்டாய சட்டம் மூலம் நாங்கள்
கட்டுப்படுத்தப்பட நேரிடலாம். இணைய குழுவின் சட்ட ரீதியான உரிமைகளை
காப்பாற்ற உதாரணமாக, குடியுரிமை அல்லது குற்றவியல் சட்ட நடைமுறைகளில்,
பொருந்தும் சட்ட விதிகளுக்கு இணங்க நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை
வெளியிட மற்றும் வேறு விதத்தில் செயல்முறைப்படுத்தவும் கூட நேரிடலாம்.
வயது வராத இளையோர் தகவல்களை சேகரித்தல்
இணைய குழு 13 வயதுக்கு கீழுள்ளவர்களிடமிருந்து ஏதேனும் தகவல்களை
சேகரிக்க விரும்பாது அல்லது அவர்களுடன் ஏதேனும் பரிவர்த்தனைகளில்
ஈடுபடாது. பயனரின் வயதினை துல்லியமாக தீர்மானிக்க எப்போதும் முடியாது
எனும் காரணத்தால், எங்களது தகவல் ஆதாரங்கள் 13வயதுக்கு கீழுள்ள
குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை எப்படி இருந்த போதிலும் உட்கொண்டிராமல்
இருக்கலாம். இது வரையில், உங்கள் வயது விவரத்தினை தர உங்களை நாங்கள்
கேட்டிருப்பதால், 13வயதுக்கு கீழுள்ள எந்த நபரிடமிருந்தும் இச்சேவையினை
நாங்கள் தடை செய்கிறோம். வயதுக்கு வராத பயனர்களுக்கு தொடர்புள்ள தனிப்பட்ட
தகவல்களை எங்கள் தகவல் ஆதாரங்களிலிருந்து அகற்ற முடிந்த வரை எல்லா
முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
பொருந்தக்கூடிய சட்டத்தின் அனுமதி இருந்தாலொழிய வயதுக்கு வராத இளையோர்
(உங்கள் வசிப்பிடத்திலுள்ள உள்ளூர் சட்டம் மூலம் சட்ட ரீதியான அதிகார
பூர்வ வயது மற்றும் இதனால் வயதுக்கு வராத இளையோரின் வயது
தீர்மானிக்கப்படுகிறது) பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர் ஒப்புதல்
இன்றி சேவைகளின்
மீது இதர சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது என இணைய குழு செயல்முறைக்கொள்கை கேட்டுக்கொள்கிறது.
தகவலின் தரம்
எங்களிடம் இருக்கும் தனிப்பட்ட தகவலை துல்லியமாக வைத்திருக்க, நாளது
வரை சரியானதாக வைத்திருக்க மற்றும் பழைய தகவல்களை அகற்ற அல்லது பிழையான
அல்லது முக்கியமற்ற தனிப்பட்ட தகவல்களை நீக்க தேவையான சரியான நடவடிக்கைகளை
நாங்கள் மேற்கொள்கிறோம்.
குறிப்பிட்ட சில இணைய குழிவின் சேவைகள் உங்கள் தனிப்பட்ட
விவரக்குறிப்பினை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கலாம். உங்கள் தனிப்பட்ட
தகவல்கள் சரியானதாக மற்றும் நாளது வரை துல்லியமாகவுள்ளது என்பதனை உறுதி
செய்ய அவ்வப்போது அந்த விவரங்களை நீங்கள் அணுகி சரிபார்க்க வேண்டுமென
நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். சரியான தகவல்களை எங்களுக்கு தருவது
மற்றும் ஏதேனும் மாற்றங்கள் உள்ள பட்சத்தில் நீங்கள் எங்களிடம் தந்துள்ள
தனிப்பட்ட விவரங்களை நாளது வரை சரிப்படுத்தி வைத்திருக்க வேண்டியது உங்கள்
கடமைப்பொறுப்பு என்பதனை நினைவில் கொள்ளவும்.
பாதுகாப்பு
தனிப்பட்ட தகவலை நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, இணையம் அல்லது
வேறெவ்விதமாகவோ தருவதில் எப்போதும் அபாயங்கள் இருக்கும் அதே வேளையில்,
எவ்வித தொழில்நுட்பமும் முழு பாகாப்பானதாகவோ அல்லது சட்டவிரோதமான
மாற்றங்கள் செய்ய முடியாததாகவோ அல்ல முறைகேடாக பயன்படுத்த முடியாததாகவோ
இருப்பதில்லை. இத்தகைய இடர் அபாயங்களை குறைக்க மற்றும் தடுக்க தகுந்த
தொழில்நுட்ப மற்றும் முன்னேற்பாடுகள் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இணைய குழு மேற்கொள்கிறது.
ஞாபகி பயன்பாடு
அவ்வப்போது காசாங்காடு இணைய தளத்தினை நீங்கள் காணும் போது, உங்கள்
கணினியினை அங்கீகரிக்க எங்களை அனுமதிக்க உங்கள் கணினியில் தகவலானது
பதியப்படலாம். இந்த தகவலானது பொதுவாக ஞாபகி எனப்படும் உரைக் கோப்பு வடிவில் இருக்கிறது. இணையதளத்தினை காட்டிலும் உங்கள்
கணினியிலுள்ள நிரந்தர பதிப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள சிறு தகவல் துண்டுகளே ஞாபகி எனப்படுகிறது. அதே போல், உங்கள் இணைய உடன்படு
நெறிமுறை முகவரி, உங்கள் கணினியின் இயக்க அமைப்பு, உங்கள் உலாவி வகை
மற்றும் ஏதேனும் குறிப்பான தொடர்பு தளங்கள் உட்பட உங்கள் கணினி பற்றிய
குறிப்பிட்ட தகவல்களை சேகரித்தலை இது சாத்தியப்படுத்துகிறது. ஒரு அமர்வின் போது தங்கள் தளத்தில் செல்லும் சுட்டிகளுக்கு பதிவை கண்டறிய இவைகள் பயன்படுத்தலாம்.
எங்கள் சேவைகளை மேம்படுத்த இத்தகவல்
பயன்படுகிறது. ஏதேனும் இணையத்தொடர்பின் வழக்கமான அங்கமாக உங்கள் உலாவி
எங்களுக்கு தருபவைகளைத்தவிர வேறு ஏதேனும் தகவல்களை பொதுவாக இவை
சேகரம் செய்வதில்லை. நீங்கள் ஞாபகி செயல்பாட்டினை நிறுத்தினால், உங்கள்
குறிப்பிட்ட செயலினை பின்னர் கண்டறிய முடியாது.
ஆயினும், உங்கள் இணையதள உடன்படு
நெறிமுறை முகவரியிலிருந்து
வருகைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து சேகரிக்கலாம்.
இந்த அந்தரங்க காப்புத்தன்மை செயல்களில் மாறுதல்கள்
இணைய குழு முன்னறிவிப்பு அளித்தோ அல்லது இல்லாமலோ எந்த
சமயத்திலும் இந்த அந்தரங்க காப்புத்தன்மை செயல்களை அவ்வப்போது மாற்றி
அல்லது மாறுதல் செய்து, திருத்தியமைத்து அல்லது இந்த இணையதளத்தை அணுகும்
உரிமையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த அந்தரங்க காப்புத்தன்மை செயல்களில்
அத்தகைய ஏதேனும் மாற்றங்களை கண்டறிய அவ்வப்போது இந்த செயல்முறைக்கொள்கை
இருக்கும் வலைத்தளத்தினை நீங்கள் மீண்டும் சென்று பார்க்க நாங்கள்
பரிந்துரை செய்கிறோம்.