தகவல் உரிமை


கிராமத்தின் வரவு சிலவுகளின் கணக்குகள் மற்றும் ஒவ்வொரு அரசு தகவல்களையும் கேட்டு அறிவதற்கு இந்தியனாகிய உங்களுக்கு உரிமை உண்டு. கிராமம் சம்பந்தாமான தகவல் பெறுவதற்கு தகவல் தளத்தில் அதற்கான முகவரிகளை அளித்துள்ளோம்.

கிராமத்தில் விவசாயிகள் உழைப்பினை கொண்டு நாட்டின் உணவு உற்பத்திக்கு ஈடு கொடுக்கின்றோம். அரசாங்கமும், மக்கள் மற்றும் நிறுவனங்களிடமிரிந்து வாங்கும் வரிகளை கிராமதிர்க்காக செலவு செய்கின்றது.

கிராமத்தை பொறுத்த வரை, அரசிற்கு வருமானம் ஈட்டி தந்திருந்தால், எந்த அளவுக்கு நாட்டினை முன்னற்ற பாதையில் கொண்டு செல்கிறோம் அல்லது அரசாங்கத்தளிரிந்து செலவு செய்தால் அதை பற்றிய கணக்குகளை தகவல் உரிமை விளக்கும்.

Comments