காசாங்காடு கிராமம்

 தெருக்கள், வீட்டின் பெயர்கள்


 காசாங்காடு கிராமம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் தரும் ரே இடம் ...

முதற்பக்கம்

நன்கொடை கொள்கை

கிராமத்தின் பெருமை

செய்திகள்

நிகழ்ச்சிகள்

புகைப்படங்கள்

இரங்கல் செய்திகள்

ஒலியும் ஒளியும்

கிராமத்தின் தேவைகள்

(கை) தொலைபேசி கோப்பகம்

அரசு அலுவலகங்கள்

தொழில்கள்

போக்குவரத்து

தகவல் உரிமை

மக்கள்தொகை

கோவில்கள்

தெருக்கள் & வீட்டின் பெயர்கள்

பள்ளிகள்

கடைகள்

ஆறு

ஏரிகள்

குளங்கள்

மேலும் மேம்பட

பதிப்புரிமை

தொடர்பு கொள்ள

நன்றி
எங்கள் கிராமத்தில் பின்வரும் தெருக்கள் உள்ளன.

 1. கீழத்தெரு
 2. தெற்குதெரு
 3. நடுத்தெரு
 4. பிலாவடிகொல்லை
 5. பிள்ளையார் கோவில் தெரு
 6. மேலத்தெரு
 7. ரெகுநாதபுரம் 
 8. வடக்குத்தெரு

தெருக்கள் மட்டுமன்றி எங்கள் ஊர் வரலாற்றில் வீட்டின் பெயர்களும் ஒரு வரைபட அடையாளம்.

 1. அப்பாயிவீடு
 2. அப்புவீடு
 3. அமுனியாம்வீடு
 4. அம்மிவீடு
 5. அரியமுத்துவீடு
 6. அவையாம்வீடு
 7. ஆட்டுக்காரன்வீடு
 8. ஆண்டியாம்வீடு
 9. ஆராம்வீடு
 10. ஆவடையாம்வீடு
 11. உழவனம் வீடு
 12. ஏவலாம்வீடு
 13. ஓயமாரிவீடு
 14. கருபூராம்வீடு
 15. கருப்பாயீவீடு
 16. கள்ளிகாட்டான்வீடு
 17. காத்தான்வீடு
 18. காத்தாயீவீடு
 19. காரியாம்வீடு
 20. காவேரியக்காவீடு
 21. கிரிட்டினவேளாண்வீடு
 22. கீரத்தூரான்வீடு
 23. குஞ்சாயிவீடு
 24. குட்டச்சிவீடு
 25. குட்டச்சிவீடு
 26. குப்பாயிவீடு
 27. குப்பேரியம்வீடு
 28. கொல்லர் வீடு
 29. கொழுப்பன்வீடு
 30. சின்னவேளாண்வீடு
 31. சிலம்பவேளான்காட்டான்வீடு
 32. சுந்தாம்வீடு
 33. செம்மம்வீடு
 34. செல்லமாரிவீடு
 35. செல்லாம்வீடு
 36. செவகுட்டிவீடு
 37. தங்கம்வீடு
 38. தச்சர் வீடு
 39. தஞ்சவூராம்வீடு
 40. தண்டக்காரன்வீடு
 41. தவிடம்வீடு
 42. தாண்டாம்வீடு
 43. தியாகுவேளாண்வீடு
 44. தெய்ராம்வீடு
 45. தெற்குஆண்டியன்வீடு
 46. தொப்பாயீவீடு
 47. நாகூராம்வீடு
 48. நாயத்துவீடு
 49. நொண்டியன்வீடு
 50. பஞ்சாம் வீடு
 51. பரட்டையன்வீடு
 52. பள்ளிகொடுத்தான்வீடு
 53. பழனியப்பன்வீடு
 54. பூச்சிவீடு
 55. பெத்தான்வீடு
 56. பொதியன்வீடு
 57. பொன்னாகன்னிவீடு
 58. பொன்னிவீடு
 59. மாங்கொடையாம்வீடு
 60. முத்தனம்வீடு
 61. முத்தாம்வீடு
 62. முருகன்வீடு
 63. மெய்க்கனம்வீடு
 64. மேலவீடு
 65. மொட்டாம்வீடு
 66. லெட்சுமான்வீடு
 67. வண்ணான் வீடு
 68. வாசன்வீடு
 69. வெங்கடாசலன்வீடு
 70. வெள்ளேரி வீடு
 71. வேப்படிக்கொல்லை
 72. வேம்பாம்வீடு
 73. வேலிராயன்வீடு
 74. வேலிவீடு
 75. வைத்தியன்வீடு