இந்த எழுதபடாத சட்டம் இடை பட்ட காலத்தில் (அய்யா. விஸ்வநாதன் அவர்களின் நிர்வாகத்திற்கு பிறகு) மக்களாலும், நிர்வாகத்தாலும் மற்றும் விற்பனை செய்யும் கடைகளாலும் கைவிடப்பட்டு 1/1/2012 ஆம் தேதி காசாங்காடு ஊராட்சியால் மறுபடியும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பது பகிர்ந்து கொள்ளப்படவில்லை. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 1949 ஆம் ஆண்டு ஒருவர் புகைபிடித்து அணைக்காமல் கீழே போட்டதில் ஒரு வீட்டின் கூரை தீ பற்றி கொண்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஒன்றும் இல்லை. இருப்பினும் கிராம மக்களுக்கு இது திடிகிடும் செய்தியாக அமைந்தது. அன்று கிராமத்தினர் அனைவரும் எடுத்த முடிவு தான் 61 வருடமாக புகைபொருட்கள் அல்லது போதை தரும் பொருட்கள் கிராமத்தில் விற்பனைக்கு அனுமதிக்க படுவதில்லை. இது சம்பந்தமாக இணைய சுட்டிகள்: http://www.thaindian.com/newsportal/health/tamil-nadu-village-marks-60-years-of-abstinence_10074305.html அப்பக்கத்தில் உள்ள ஆங்கில செய்தி, July 21st, 2008 - 10:06 pm ICT by IANS Kasangadu (Tamil Nadu), July 21 (IANS) This picturesque Tamil Nadu village on the banks of the Cauvery river entered its 60th year of total abstention from tobacco and alcohol Monday. Following a devastating fire that reduced it to cinders, the elders of the village made every resident pledge not to touch alcohol or tobacco in any form within the village limits. The village is situated 310 km south of Chennai in the state’s rice bowl - the Cauvery delta region. “The fire was triggered this very day in 1949 by someone who carelessly threw his smouldering cigar into the air and it landed on a thatched roof. Though no one was killed then, the shock was enough for people to take a vow of total abstention,” 63-year-old R. Somasundaram told IANS. However, some villagers broke the rule when they went beyond its borders. “Those who touch the items banned in our home beyond our borders
return only when cleared of their intoxication. But virtually 98 percent
of us don’t touch the banned items,” Somasundaram added. http://sify.com/news/tn-village-marks-60-years-of-abstinence-news-chennai-jehbPiebdja.html http://notobacco.citizen-news.org/2008/07/blog-post_21.html - Read this news in Hindi |
கிராமத்தின் பெருமை >