கிராமத்தின் பெருமை

எழுதப்படாத சட்டமே எங்கள் கிராமத்தின் பெருமைகள்.

  1. சுருட்டு, பீடி போன்ற புகைக்கும் அல்லது போதை தரும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு அனுமதி இல்லை. 
  2. மதுபானம் விற்கவோ, தயாரிக்கவோ அனுமதி இல்லை.
  3. வெள்ளாடு வளர்ப்பதற்கு அனுமதி இல்லை. 
  4. கட்சி கொடி மரம் வைப்பதற்கு அனுமதி இல்லை. 
  5. நினைவு சிலைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை.
  6. தனிநபர் உபயதாரர்களின் பெயர் எழுதுவது இல்லை. 

                ஊரில் எங்கள் கிராமத்தினர் நன்கொடைகளை வைத்து பல்வேறு செயல்கள் செய்யப்பட்டுள்ளன. பின்வருவைகளில் அவற்றில் சில,

1. பள்ளிகள் முன்னேற்றம்.
2. நமக்கு நாமே திட்டத்தில் காசாங்காடு திருமண மண்டபம்.
3. மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார் கோவில்கள்
4. குடிநீர் திட்டம்.
 

                  இக்கிராமத்திலிருந்து வெளிநாட்டில் பெரும்பாலோர் வேலை மற்றும் தொழில் செய்து வருகிறார்கள். தற்போது வசிக்கும் நாடுகள்

1. சிங்கப்பூர்
2. மலேசியா
3. ஐக்கிய அரபு எமிரேட்டுகள்
4. ஐக்கிய  இராட்சியம்
5. சவூதி அரேபியா
6. ஐக்கிய மாநிலங்கள் (அமெரிக்கா)
7. கனடா
8. அயர்லாந்து குடியரசு.
9. ஜப்பான்
10. ஆஸ்திரேலியா
11. நுசிலாந்து

              கிராமம் மட்டுமன்றி உலகமே முன்னற்றம் அடைய வேண்டும் என்பதே எங்கள் ஒவ்வொரு கிராமத்தினரின் விருப்பம்.