காசாங்காடு கிராம மக்களுக்கு கிராமத்தில் உள்ள பொழுதுபோக்கு, - தொலைக்காட்சி
- வானொலி
- திருவிழாக்கள்
- சொந்தங்களின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது.
- நூல் நிலையம்
- செய்திகள் படிப்பது
- நூல்களை படிப்பது
- தேநீர் நிலையம் (ஆண்களுக்கு)
- ஊர் பிரச்சனைகளை பேசுவது
- செய்தித்தாள் படிப்பது
- விவசாயம்
- வருமானத்திற்கு விவசாயம் செய்யும் காலங்கள் போய்விட்டது. தற்போது பொழுது போக்கிற்காக தான் செய்ய வேண்டியுள்ளது.
மேலும் கிராமத்தில் பொழுதுபோக்குகள் விடுபட்டிருந்தால் இணைய குழு மின்னஞ்சலில் தெரியபடுத்தவும். |