போக்குவரத்து

காசாங்காடு கிராமத்தை வரைபடத்தில் காண,

உலகளாவிய அச்சுப்புள்ளி:

நில நேர்க்கோடு: 10.25  வடக்கு
நில நிரைக்கோடு: 79.22  கிழக்கு

காசாங்காடு, தமிழ்நாடு, இந்தியா



கீழ்கண்ட போக்குவரத்து மூலம் எங்கள் கிராமத்தை வந்தடையலாம்:

தனியார் பேருந்து போக்குவரத்து:

1. ஜெயராஜ் (பட்டுகோட்டைலிருந்து அதிராமபட்டினம்  வழி மன்னார்குடி)
2. ராஜா (பட்டுகோட்டை லிருந்து துவரங்குருச்சி வழி மன்னார்குடி)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து

1. பேருந்து  எண்: 7 (பட்டுகோட்டைலிருந்து  திருமக்கோட்டை வரை)
2. பேருந்து எண்: 341 (பட்டுகோட்டைலிருந்து காடந்தகுடி வரை)

சிறு பேருந்து:

       அனைத்து சிறு பேருந்துகளும் பட்டுகோட்டை அஞ்சல் நிலையத்திருந்து புறப்படும்.

1. எஸ்எஸ்எஸ் (கிருஷ்ணா பழைய பெயர்)
      [வளவன்புரம், கள்ளிகாடு,  வெண்டாக்கோட்டை, காசாங்காடு, மன்னங்காடு]

2. வீரா
     [நாட்டுச்சாலை, சிலம்பலவேலான்காடு, காசாங்காடு, வடக்கு வாட்டாகுடி]

3. லிங்கம்
      [வளவன்புரம், கள்ளிகாடு,  வெண்டாக்கோட்டை, காசாங்காடு, வடக்கு வட்டாகுடி அல்லது வாடியக்காடு]

இது தவிர பட்டுகோட்டை மற்றும் மதுக்கூர் லிருந்து  மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும்.

வான் வழி போக்குவரத்து:

1. திருச்சிராபள்ளி விமான நிலையம்
2. சென்னை விமான நிலையம்

மூலம் எங்கள் கிராமம் வந்தடையலாம்.
Comments