காசாங்காடு கிராமம்

கிராம மக்கள் பிரதிநிதிகள்


காசாங்காடு கிராமம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் தரும் ரே இடம் ...

 

முதற்பக்கம்

நன்கொடை கொள்கை

கிராமத்தின் பெருமை

செய்திகள்

நிகழ்ச்சிகள்

புகைப்படங்கள்

இரங்கல் செய்திகள்

ஒலியும் ஒளியும்

கிராமத்தின் தேவைகள்

(கை) தொலைபேசி கோப்பகம்

கிராம மக்கள் பிரதிநிதிகள்

அரசு அலுவலகங்கள்

தொழில்கள்

போக்குவரத்து

தகவல் உரிமை

மக்கள் தொகை

கோவில்கள்

கரைகள்

தெருக்கள் & வீட்டின் பெயர்கள்

பள்ளிகள்

கடைகள்

ஆறு

ஏரிகள்

குளங்கள்

மேலும் மேம்பட

பதிப்புரிமை

தொடர்பு கொள்ள

நன்றி


 

இவர்களையே காசாங்காடு கிராமத்து மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். 

வாக்களிப்பு தொகுதிகள்:

தேசிய வாக்களிப்பு தொகுதிகள்:

சட்டமன்ற தொகுதி: பட்டுக்கோட்டை
பாராளுமன்ற தொகுதி: தஞ்சாவூர்

2007 - முன் புதுகோட்டை தொகுதி

மாநில வாக்களிப்பு தொகுதிகள்:

ஊராட்சி மன்ற தலைவர்: காசாங்காடு
கிராம பஞ்சயாத்து உறுப்பினர்: காசாங்காடு
ஒன்றிய குழு உறுப்பினர்: மதுக்கூர்

மக்கள் சார்பில் அரசாங்கத்தில் பிரதிநிதிகளாய் இருப்பவர்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள்:

  1. திரு. ரெங்கராஜன்[தற்போது]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

  1. திரு. ரகுபதி[தற்போது]
ஊராட்சி தலைவர்கள்:
  1. திரு. கு.ப.சிதம்பரம் [தற்போது]
  2. திருமதி. அ.இராஜேஸ்வரி
  3. திருமதி. ஜீ.தைலம்மை ஆச்சி
  4. திரு. இரா.விஸ்வநாதன்
  5. திரு. மொ.இரா.சின்னதம்பி
  6. திரு. கு.சி.அப்பாசாமி - குஞ்சாயிவீடு[1 ஆண்டு]
  7. திரு. இரா.சிதம்பரம் - மெய்க்கனம் வீடு [6 ஆண்டு காலம்]
  8. திரு. சி.மெய்க்கப்பன் -பள்ளிகொடத்தம்வீடு [2 ஆண்டு காலம்]