நீர் நிலைகள் & ஓடைகள்

எங்கள் ஊரில் சிறிய (முப்பது அடி அகலம் தோராயமாக)  காவிரி கால்வாய் உள்ளது.


எங்கள் கிராமத்தில் பின்வரும் ஏரிகள் உள்ளன.

1. மஞ்சுகுப்பம் ஏரி

 2. குண்டு கட்டை ஏரி


எங்கள் கிராமத்தில் பின்வரும் குளங்களும் ஓடைகளும் உள்ளன.

1. பசுங்குளம்
2. சிதம்பரையகுளம்
3. பிள்ளையார்குளம்

 4. ஆறுமுகங்குளம்

5. வாடிக்குளம்

6. சீவாடி
7. குமுங்குழி
8. அய்யாகுளம்
9. கொழுப்பன் குளம்

10. பணியணி குட்டை

11. ஆலடி ஓடை - ரெகுநாதபுரம்

12. பழஞ்சோடை - ரெகுநாதபுரம்

13. செல்லன் பள்ளம்


14. சின்னு குட்டை

Comments