திருமண செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kasangaducom@googlegroups.com மணமகன் அல்லது மணமகள் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தலைப்பு: மணமகன் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்) அல்லது தலைப்பு: மணமகள் பெற்றோர் இல்ல திருமணம் (மணமகன் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்) அவசிய தகவல்: திருமண தேதி மற்றும் நேரம்: திருமணம் நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்: (பெண் அழைப்பு நிகழ்ச்சி வீடாக இல்லாமல் வேறு இடமாக இருந்தால்) பெண் அழைப்பு இடம்: (வரவேற்ப்பு தனி நிகழ்ச்சியாக இருந்தால்) வரவேற்ப்பு தேதி மற்றும் நேரம்: வரவேற்ப்பு நடக்கும் இடம் அல்லது நாடு பற்றிய விபரம்: மணமகன் பெயர்: மணமகன் வீட்டின்/ஊரின் பெயர்: மணமகன் பெற்றோர் பெயர்: மணமகன் தொழில் விபரம் (இருந்தால்): மணமகள் பெயர்: மணமகள் வீட்டின்/ஊரின் பெயர்: மணமகள் பெற்றோர் பெயர்: மணமகள் தொழில் விபரம் (இருந்தால்): திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com தகவல் உதவி: உங்கள் பெயர் நிழற்படம்: திருமண பத்திரிக்கை மேவிய படம் இருந்தால். (மஞ்சள் பத்திரிக்கை இருந்தால், அதற்க்கு முதலிடம் கொடுக்கவும்) மணமகன் மணமகள் அவர்களின் நிழற்படம் மற்றும் குடும்பத்தாரின் நிழற்படங்கள் இருந்தால் அனுப்பவும். மேலும் தகவல் இருந்தால்: மணமகன்/மணமகள், கிராமம் பெருமை அடையும் அளவுக்கு ஏதேனும் செய்தார்களா?: ஆம் என்றால், அவர் செய்தது என்ன? மக்களுக்கு அவை எவ்வாறு பயன்பட்டது? அனுப்பும் தகவல்கள், சரி பார்த்தபின் செய்திகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும். |
செய்திகள் >