முகூர்த்த ஓலை படிவம்

முகூர்த்த ஓலை செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

kasangaducom@googlegroups.com

முகூர்த்த ஓலை செய்திகள் அனுப்பும் வடிவம்:

மண உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தலைப்பு:  மண உறுதி செய்யப்பட்ட பெண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு (மண உறுதி செய்யப்பட்ட பெண் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)
அல்லது
தலைப்பு: மண உறுதி செய்யப்பட்ட ஆண் பெற்றோர் முகூர்த்த ஓலை அழைப்பு  (மண உறுதி செய்யப்பட்ட ஆண் வேறு கிராமத்தை சேர்ந்தவராக இருந்தால்)

அவசிய தகவல்:

முகூர்த்த ஓலை தேதி மற்றும் நேரம்:
முகூர்த்த ஓலை எழுதும் இடம் அல்லது நாடு பற்றிய விவரம்:

மண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:
பெயர்:
கல்வி:
வீட்டின்/ஊரின் பெயர்:
பெற்றோர் பெயர்:
தொழில் விபரம் (இருந்தால்):

மண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:
பெயர்:
கல்வி:
வீட்டின்/ஊரின் பெயர்:
பெற்றோர் பெயர்:
தொழில் விபரம் (இருந்தால்):

முகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


Comments