நன்றி
அமரர் திரு. விஸ்வநாதன் (முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்)
குறைகள் எவ்வளவு இருப்பினும் நாட்டுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்ற
எண்ணம் கொண்டவர். இவருடைய தூண்டுகோல் தான் என்னை இந்த இணையத்தை செய்ய
வைத்தது.
திரு. அப்துல் கமீது (இலங்கை தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்)
முற்றிலும் தமிழில் எழுத தூண்டுகோலாய் இருந்த இலங்கை தமிழ்
வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. அப்துல் கமீது க்கு எமது சிறப்பு
நன்றி.
சிங்கப்பூர் எங்கள் கிராமம் மற்றும் குடும்ப பொருளாதார முன்னேற்றதிக்கு பெரிதும் உதவிய நாடு.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்:
இணையத்தில் உள்ள தமிழாக்கம் மற்றும் வடிவமைக்க உதவிய நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. காசாங்காடு பற்றி அதிக தகவல்கள் தந்த உறவினர்கள் சுகுமாரன், தீபக் குமார் அவர்களுக்கு எனது நன்றி.
உதவிய தொழில்கள்:
கூகிள்
தமிழில் எளிமையாக இணைய பக்கங்கள் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரிந்த
நிறுவனம். அது மட்டுமன்றி காசாங்காடு இணைய பக்கங்களை இலவசமாக வழங்கியில்
பதிவு செய்து வைக்கவும் உதவியது.
இவன்,
கண்ணையன் |