நன்கொடை கொள்கை

காசாங்காடு இணைய தளத்தில் தகவல்கள் அல்லது நிழற்படங்கள் வெளியிடுவதற்கு   எவ்வித நன்கொடை யாரிடமும்  வசூலிக்கபடுவதில்லை.

யாராவது உங்களிடம் இந்த இணைய தளம் சம்பந்தமாக நன்கொடை கேட்டால் கொடுக்க வேண்டாம் என  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். என்றுமே இந்த இணையம் மக்களுக்கு இலவச தகவல் சேவை புரியும் இணைய தளமாக விளங்கும்.

இவன்,
காசாங்காடு இணைய குழு

கடைசியாக  தகவல்கள் மாற்றப்பட்ட நாள்: சர்வதாரி ஆண்டு ஐப்பசி 24, ஞாயிறு
துவக்கநாள்: சர்வதாரி ஆண்டு ஐப்பசி 24, ஞாயிறு
Comments