எங்கள் கிராம இணையதளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. காசாங்காடு சம்பந்தமான அனைத்து தகவல்கள் தரும் ஒரே இடமாக இந்த இணையம் விளங்குகிறது. தாங்கள் தேடும் தகவல்கள் இல்லாவிடில் எங்களுக்கு தெரியப்படுத்தவும். அரசின் கீழ் காசாங்காடு பஞ்சாயத்து, மதுக்கூர் ஒன்றியம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா என்ற அமைப்பில் உள்ளோம். அரசின் மின்னாட்சி எண்: 33-620-05816-639060 இந்த தளத்தில் அரசியல்வாதி, பணக்காரன், ஏழை, வயது, மொழி, இன, சாதி, படித்தவர், படிக்காதவர், உறவினர்கள் என்ற பாரபட்சமின்றி நடுநிலைமையுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளபடுகிறது. மேலும் ஒரு காசாங்காட்டு குடிமகன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுதியிருப்பின், உதவிகள் செய்திருப்பின் அந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்த இணையத்தில் காசாங்கட்டினரின் அன்றாட செய்திகள், செய்யும் தொழில்கள், தினசரி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கிராமத்தின் செய்திகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். காசாங்காடு கிராமம் சிறந்த இடமாக வாழ்வதற்கு வழி வகுப்போம் ! தங்களது கருத்து பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
கடைசியாக தகவல்கள் மாற்றப்பட்ட நாள்: நந்தன ஆண்டு புரட்டாசி 15, திங்கள்கிழமை துவக்கநாள்: சர்வதாரி ஆவணி 4, புதன்கிழமை இந்த இணைய தளம் கூகிள் தொழில் நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |