மேலும் மேம்பட

இந்த இணையம் மேலும் மேம்பட தங்களின் உதவி மிகவம் அவசியம்.

எங்கள் கிராம இணையம் பற்றி மற்றவர்களிடம் சொன்னாலே எங்களுக்கு நீங்கள் செய்த பெரிய உதவி.  மற்ற கிராமங்களும் எங்களை போல இணையத்தில் தகவல் தர வேண்டுகிறோம்.

1. காசாங்காடு சம்பந்தமான  அனைத்து செய்திகளும் உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்தால் அதுவே நீங்கள் செய்யும் மிக பெரிய உதவியாகும்.

2. மேலும் எங்கள் கிராமத்தில் பல்வேறு தொழில் தொடங்க வாய்ப்புகள் இருக்கின்றன. தங்களின் தொழில் திறமைக்கு எங்கள் கிராமம் ஒரு அறிய வாய்ப்பு.

3. நவீன விவசாய தொழில் முறைகள் கொண்டு விவசாயம் செய்வதில் நாங்கள் முன்னோடி.

4. பொருளுதிவியோ அல்லது  நிதி உதவியோ எங்கள் கிராமத்திற்கு தேவை இல்லை. அப்படி தேவை இருப்பின் அதன் நோக்கங்களும்,  தேவைகள் பூர்த்தி செய்தபின் அவையின் கணக்குகளும் இந்த இணையத்தில் காணலாம்.


நன்றி.

Comments