இணைய பயணீட்டாளருக்கு, தங்களின் காசாங்காடு இணையதள பயணத்திற்கு எமது நன்றிகள். இந்த தளத்திலும், இதன் துணை தளங்களிலும் குறைகள் எண்ணற்று இருக்க வாய்ப்புகள் உள்ளது. அவை குறைகளோடு இருப்பதற்கு ஒரு காரணம் எங்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். வேறு எந்த வித உட்கருத்துக்கள் அவற்றில் இருக்க வாய்ப்புகள் இல்லை. அவை தப்பாக உள்ளது, இவை தப்பாக உள்ளது என்று தங்கள் கண்டறிந்து கூறுவதே எங்களுக்கு தாங்கள் செய்யும் மிக பெரிய உதவி. அந்த குறைகளை தீர்ப்பதற்கான வழி வகைகளையும் தங்கள் பகிர்ந்து கொண்டால் மேலும் இணைய தளத்தை சிறப்பு மிக்கதாக்க அமைய உதவும். தங்களின் குறை நிறைகளை குழுமத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்களின் பகிர்ந்துணர்வுக்கு நன்றி. பணிவன்புடன், காசாங்காடு கிராம இணைய குழு |