எங்கள் கிராமத்தில் பின்வரும் கோவில்கள் உள்ளன. கோவில் திருவிழாக்களுக்கு வரி வசூலிப்பதே தற்போது கரைகளின் பங்காக உள்ளது.
தற்போது உள்ள கரைகள்:
1. கரை - வடக்கு தெரு,கீழத்தெரு.
2. கரை - நடுத்தெரு,தெற்குதெரு,பிலாவடிக்கொள்ளை 3. கரை - மேலத் தெரு. 1. மாரியம்மன் கோவில்
2. சுப்பிரமணியர் கோவில்
4. முனியன் கோவில் 5. பிள்ளையார் கோவில் 6. பெரியாச்சி கோவில் பழைய கரைகள்:
|