இவர்களையே காசாங்காடு கிராமத்து மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். வாக்களிப்பு தொகுதிகள்: தேசிய வாக்களிப்பு தொகுதிகள்: சட்டமன்ற தொகுதி: பட்டுக்கோட்டை 2007 - முன் புதுகோட்டை தொகுதி மாநில வாக்களிப்பு தொகுதிகள்: ஊராட்சி மன்ற தலைவர்: காசாங்காடு மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: தஞ்சாவூர் மக்கள் சார்பில் அரசாங்கத்தில் பிரதிநிதிகளாய் இருப்பவர்கள். ஊராட்சி தலைவர்: திரு. மு. சதாசிவம் பஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்: திரு. கோ.வீரையன் மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. தி. மெயக்கப்பன் தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்: திரு. ரெங்கராஜன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்: திரு. பழனிமாணிக்கம் |