காசாங்காடு கிராமம்

கரைகள்


காசாங்காடு கிராமம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் தரும் ரே இடம் ...

 

முதற்பக்கம்

நன்கொடை கொள்கை

கிராமத்தின் பெருமை

செய்திகள்

நிகழ்ச்சிகள்

புகைப்படங்கள்

இரங்கல் செய்திகள்

ஒலியும் ஒளியும்

கிராமத்தின் தேவைகள்

(கை) தொலைபேசி கோப்பகம்

அரசு அலுவலகங்கள்

தொழில்கள்

போக்குவரத்து

தகவல் உரிமை

மக்கள் தொகை

கோவில்கள்

கரைகள்

தெருக்கள் & வீட்டின் பெயர்கள்

பள்ளிகள்

கடைகள்

ஆறு

ஏரிகள்

குளங்கள்

மேலும் மேம்பட

பதிப்புரிமை

தொடர்பு கொள்ள

நன்றி


 

 
 
கோவில் திருவிழாக்களுக்கு வரி வசூலிப்பதே தற்போது கரைகளின் பங்காக உள்ளது.
 
தற்போது உள்ள கரைகள்:
 
1. கரை - வடக்கு தெரு,கீழத்தெரு.
2. கரை - நடுத்தெரு,தெற்குதெரு,பிலாவடிக்கொள்ளை

3. கரை - மேலத் தெரு.

பழைய கரைகள்:

 1. அவைய வேளாளர் கரை
 2. ஆண்டி வேளாளர் கரை
 3. கருத்தகுட்டி வேளாளர் கரை
 4. குஞ்சாயி வேளாளர் கரை
 5. சுந்ததிருமேனி வேளாளர் கரை
 6. செல்லவேளாளர் கரை
 7. திருமேனி வேளாளர் கரை
 8. திருவேங்கட வேளாளர் கரை
 9. பெத்து வேளாளர் கரை
 10. பெரிய வேளாளர் கரை
 11. மன்ன வேளாளர் கரை
 12. மெய்க்கப்ப வேளாளர் கரை