இணைய குழு


காசாங்காடு கிராம மக்கள் அனைவரும் கிராம குழுமத்தில் மட்டுமே தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.


பின்வருபவை இணைய குழுவின் நோக்கங்கள்:
  1. கிராம இணைய தொழில்நுட்பங்களை ஆராய்தல்.
  2. இணைய தொழில்நுட்ப சிரமங்களை சரி செய்தல்.
  3. கிடைக்கும் தகவல்களை நடு நிலைமையுடன் இணையதளங்களில் உரிய பகுதியில் பதிதல்.
  4. கிராம பொது மக்களின் / நிர்வாகத்தின் குறைகளை கண்டறிந்து அதற்கான பதில்களை வழங்குதல்.
  5. அதி நவீன தொழில்நுட்பங்களை கிராம மக்களின் தேவைகேற்ப வழங்குதல்.
  6. உலகளவில் உள்ள சட்ட நிபுணர்களை கொண்டு சட்ட ரீதியான தகவல்களை வழங்குதல்.
யார் இதில் பங்கேற்கலாம்:
  1. தகவல் நடு நிலைமை கருதி குழுவில் காசாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அனுமதிக்க படமாட்டாது.
  2. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் எந்த விதத்திலும் சம்பளம் கிடையாது.
  3. காசாங்காடு கிராமத்து மக்களை அல்லது குழும உறுபினர்களை திட்டுவதற்கு அனுமதி இல்லை.
இந்த இணைய குழவில் யார் இருந்கின்றார்கள், எங்கு இருகின்றார்கள் என்பது அவர்களின் தனியுரிமை மற்றும் குடும்ப நலன் கருதி பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது.
Comments