எல்லை



அரசாங்க பதிவேட்டின் படி,

மேலே பச்சை நிறத்தில் உள்ள பகுதியே காசாங்காடு கிராம பகுதி.
  1. தென் மேற்க்கில் - வெண்டாகோட்டை கிராமம்
  2. மேற்க்கில் - நாட்டுச்சாலை கிராமம்
  3. வடக்கில் - மூத்தாகுறிச்சி கிராமம் (சிலம்பவேளாங்காடு)
  4. கிழக்கில் -  வாட்டாகுடி உக்கடை கிராமம்
  5. தெற்கில் - மன்னன்காடு மற்றும் துவரங்குருச்சி கிராமம்


தகவல் மூலம்:

நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், சென்னை

Comments