அரசு அலுவலகங்கள்

எங்கள் கிராமத்தில் பின்வரும் அரசு அலுவலகங்கள் உள்ளன.

1. அரசு மருத்துவமனை
2. அரசு கால்நடை மருத்துவமனை

3. தொலைபேசி  இணைப்பகம்
4. நியாய விலை கடை
5. கிராம நிர்வாக அலுவலகம்
6. பஞ்சயத்து அலுவலகம்
7. நூலகம்

8. இந்தியன் வங்கி (அமைவிடம்: ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை)

 9. கிளை அஞ்சல் நிலையம்
10. தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி (அமைவிடம்: ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை)
 

11. பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
12. காசாங்காடு திருமண மண்டபம் (அமைவிடம்: ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை)

13. துணை ஆரம்ப சுகாதார நிலையம்
Comments