காசாங்காடு கிராமம்
விவசாயம்
காசாங்காடு கிராமம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் தரும் ஓரே இடம் ...
| விவசாயம் சாகுபடி: ௧. நெல் ௨. சோளம் ௩. கடலை ௪. கரும்பு ௫. உளுந்து ௬. எள்ளு தோட்ட பயிர்கள்: ௧. கத்திரிக்காய் ௨. வெண்டைக்காய் ௩. பச்சமிளகாய் ௪. கீரை ௫. கொத்தவரங்காய் ௬. சுண்டைக்காய் ௭. மரவள்ளி கிழங்கு தோப்பு வகைகள்: ௧. தென்னை ௨. மா ௩. பலா ௪. வாழை ௫. புளி |
கடைசியாக தகவல்கள் மாற்றப்பட்ட நாள்:சர்வதாரி ஆண்டுஆவணி , ௧௫.
துவக்கநாள்:சர்வதாரி ஆண்டுஆவணி , ௪.