காசாங்காடு கிராமம்

நன்றி


 காசாங்காடு கிராமம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் தரும் ரே இடம் ... 

முதற்பக்கம்

நன்கொடை கொள்கை

கிராமத்தின் பெருமை

செய்திகள்

நிகழ்ச்சிகள்

புகைப்படங்கள்

இரங்கல் செய்திகள்

ஒலியும் ஒளியும்

(கை) தொலைபேசி கோப்பகம்

தொழில்கள்

போக்குவரத்து

தகவல் உரிமை

மக்கள்தொகை

கோவில்கள்

தெருக்கள்

பள்ளிகள்

கடைகள்

ஆறு

ஏரிகள்

குளங்கள்

அரசு அலுவலகங்கள்

மேலும் மேம்பட

பதிப்புரிமை

தொடர்பு கொள்ள

நன்றி

 

நன்றி

அமரர் திரு. விஸ்வநாதன் (முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்)
            குறைகள் எவ்வளவு இருப்பினும் நாட்டுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய தூண்டுகோல் தான் என்னை இந்த இணையத்தை செய்ய வைத்தது.

திரு. அப்துல் கமீது (இலங்கை தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்)

          முற்றிலும் தமிழில் எழுத தூண்டுகோலாய் இருந்த இலங்கை தமிழ் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. அப்துல் கமீது க்கு எமது சிறப்பு நன்றி.


சிங்கப்பூர்
            எங்கள் கிராமம் மற்றும் குடும்ப பொருளாதார முன்னேற்றதிக்கு பெரிதும் உதவிய நாடு.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்:
            இணையத்தில் உள்ள  தமிழாக்கம் மற்றும் வடிவமைக்க உதவிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும். காசாங்காடு பற்றி அதிக தகவல்கள் தந்த உறவினர் தீபக் குமார் எமது நன்றி.

உதவிய தொழில்கள்:

கூகிள்
              தமிழில் எளிமையாக இணைய பக்கங்கள் உருவாக்குவதற்கு பெரிதும் துணை புரிந்த நிறுவனம். அது மட்டுமன்றி காசாங்காடு இணைய பக்கங்களை இலவசமாக வழங்கியில் பதிவு செய்து வைக்கவும் உதவியது. 

இவன்,

கண்ணையன்